
ஆமாங்கோ, தங்கக் கட்டிகளேதான்!

இங்கிருந்து எடுத்ததைத்தான் அப்படி அடுக்கீருக்காங்க. இதென்ன பாதாளச் சொரங்கமா?
ம்.ஹும்..

அட, 'டாங்கர்' வண்டி!! இவங்கள எல்லாம் எங்கயோ பாத்த மாதிரி இருக்கே!
ஆமாமாம், அவங்களேதான். குழிக்குள்ளார இருந்து புடிச்சதாச் சொல்லி ஒருத்தரோட பல்லப் புடிச்சு பாத்தாங்களே, நெனவிருக்குங்களா? அவரோடதுங்களாம் இந்தத் தங்கமெல்லாம்!!! என்னமோ போங்க!
4 comments:
டோரா போரா ஆளைப் பிடித்தால் இன்னும் என்ன என்ன சுரங்கம் வருமோ?
கையில் எடுத்த்ப் பார்த்திருக்கீங்களா?'பொணம்' மாதிரி கனக்கும் :)
//"டோரா போரா ஆளைப் பிடித்தால் ...."//
அந்த சுரங்கங்களில் கிடைப்பதை விட விலையுயர்ந்ததல்லவா, மறைந்திருக்கும்போது அவர் இடும் பொன் முட்டை!
சாகும்போது ஆரடி நிலம் கூட கிடைக்காது. குழிய சின்னதா வெட்டிட்டு காலை மடக்கி வெச்சாலும் வைப்பாங்க...!!!
By: மூர்த்தி
Post a Comment