படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Sunday, March 06, 2005

வணக்கம்!

Image hosted by Photobucket.com

இப்படத்தைச் சில நிமிடங்கள் பார்ப்பதால் தோன்றும் கற்பனைகளுக்கு நான் பொறுப்பல்ல :-)

[படம்:சு.குமரேசன் (அ) கே.ராஜசேகரன்; ஜூனியர் விகடன்-http://www.vikatan.com/jv/2005/mar/09032005/jv0103.asp]

2 comments:

Jayaprakash Sampath said...

1. காளி முத்து எந்த போஸில் நின்றிருப்பார் என்று அறிய ஆவலாக இருக்கிறது.
2. ஜெயக்குமார் மட்டும் கும்புடு போடாமல் தெனாவட்டாக நிற்கிறதைப் பார்த்தால்,
அடுத்த பொதுத்தேர்தலில், அவருக்கு சீட்டு கிடைக்காது.

இராதாகிருஷ்ணன் said...

சட்டசபைக் காட்சிகளைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் எப்படி இருக்கும்!