படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Friday, March 03, 2006

ஸ்விஸ் தமிழர்கள், கீழ்வெண்மணி

பெர்ன் பல்கலைக்கழகத்தின் இனவியலாளர் டமாரிஸ் லூதி சமீபத்தில் ஸ்விட்சர்லாந்தில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களைக் குறித்த ஆய்வொன்றினை வெளியிட்டுள்ளார். அச்செய்திக்கான சுட்டி இங்கே.

கீழ்வெண்மணிச் சம்பவம் என்று எப்போதோ கேட்டதுண்டு. அதைப் பற்றி இன்றுதான் சரியாகத் தெரிந்து கொள்ளமுடிந்தது. (கட்டுரையைக் காண இங்கே சொடுக்கவும்.) குற்றமிழைத்தோர் யாரெனத் தெரிந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டது கொடுமையிலும் கொடுமையாக உள்ளது!

4 comments:

Thangamani said...

இராதாகிருஷ்ணன், கீழ்வெண்மணி பற்றி அறிந்துகொள்ள இராமையாவின் குடிசை என்ற ஆவணப்படம் அவசியம் பார்க்கவேண்டும் என்று சொல்வேன். படவட்டை நீங்கள் இந்தியாவில் இருந்து அஞ்சலில் பெறலாம். விபரங்கள் பத்ரியின் பதிவில் தொடர்புகொள்ளவேண்டிய முகவரி/ விபரங்கள் கிடைக்கும். சுந்தர் வாங்கிய வட்டை நான் பார்த்தேன். மிகவும் நன்றாக செய்யப்பட்ட முயற்சி அது.

http://thoughtsintamil.blogspot.com/2005/12/blog-post_31.html

தவிர இந்த நேர்காணலும் படிக்கலாம்

http://www.tamizhbooks.com/content/content_ner/dec04_ner_venmani.htm

இராதாகிருஷ்ணன் said...

நன்றி தங்கமணி! படவட்டை விரைவில் வாங்க முயல்கிறேன். நேர்காணலுக்கான இரண்டாவது சுட்டி வேலை செய்யவில்லை.

Boston Bala said...

My earlier posts...
E - T a m i l : ஈ - தமிழ் - கீழ்வெண்மணி - மணா :: 44 உயிர்களும் அரைப்படி நெல்லும்

E - T a m i l : ஈ - தமிழ் :: குருதிப்புனல் (நாவல்) : முன்னுரை - இந்திரா பார்த்தசாரதி

இராதாகிருஷ்ணன் said...

சுட்டிகளுக்கு நன்றி பாலா!