படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Sunday, March 05, 2006

பனிப்பொழிவு



நேற்றைக்கு சுவிஸ் முழுவதிலும் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. பல இடங்களில் சாதனை அளவாக இருந்துள்ளது. இயல்பு வாழ்க்கை, முக்கியமாக சாலைகளில், பெரிதும் பாதிப்படைந்திருந்தது. மரங்களில் பனி இலைகள்!

2 comments:

Chandravathanaa said...

ஜேர்மனியில் இந்த வசந்தகாலத்தில் நேற்று முன்தினம் பனி பொழிந்தது.

இராதாகிருஷ்ணன் said...

ஆமாங்க சந்திரவதனா, இந்த வருடத் தட்பநிலை சீராக இல்லை. ஒருவழியாக இந்த வாரத்தில் வெயில் ஆரம்பித்துவிட்டது.(தாமதமான பதிலுக்கு வருத்தம்)