தானாக எரியக்கூடிய வேதிப் பொருள் - போர்களங்களில் ஒளியை ஏற்படுத்துவதற்கு உபயோகப்படுத்தப்படும்.
உடம்பில் பட்டால் தோலும் சதையும் எரிந்து விடும்.
இப்படிப்பட்ட வேதிப் பொருட்களைக் கொண்ட ஆயுதப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் ஓர் ஒப்பந்தம் உள்ளது.
அந்த ஒப்பந்தத்தில் பெரியண்ணன் கையெழுத்திடவில்லை.
ஆகவே, அதை உபயோகப்படுத்தாமல் விடுவானேன். யார் எரிந்தாலென்ன, செத்தாலென்ன, யார் கேட்பது? முடிந்த வரை அழித்து விட்டு, அழித்ததற்கான தடயங்களையும் அழித்துவிட்டால் அப்புறம் அழிவைப் பற்றி யாருக்குத் தெரியப் போகிறது!
http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/4417024.stm
படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...
Tuesday, November 08, 2005
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
//அழிவைப் பற்றி யாருக்குத் தெரியப் போகிறது!//
தெரிந்தாலும் என்ன செய்யமுடியும்?
சின்ன தீக்குச்சி வீட்டையும் ஒளிபெறச் செய்யலாம், காட்டையும் அழிக்கலாம்-அதே கதைதான் இங்கும்
நன்றி தங்கமணி, தாணு!
Post a Comment