படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Friday, April 29, 2005

புதுதில்லியிலிருந்து வரப்போகும் தமிழ் இதழ்

ஜூலை அல்லது ஆகஸ்டு வாக்கில் புதுதில்லியிலிருந்து புதிய தமிழ் மாத இதழ் ஒன்றைக் கொண்டுவர ஒருவர் திட்டமிருப்பதாக மடற்குழுவில் வந்த மின்னஞ்சலொன்று தெரிவிக்கிறது. 'சுபமங்களாவைப் போல வர முயற்சிக்கும்' இவ்விதழுக்குப் படைப்பார்வம் உள்ளோர் தொடர்பு கொள்ளலாம் என்கிறது.

மேலும் விவரங்கள் அறிய பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்: http://groups.yahoo.com/group/pmadurai/message/2631

4 comments:

Thangamani said...

Thanks for the info.
:)

சுந்தரவடிவேல் said...

ஒரு பழம்பெரும் தமிழ்ச்சங்கம், நூலகம், பெருந்தமிழ்க்கூட்டம் இருந்தும் இப்போதுதான் இது நடக்கிறதா என்று ஆச்சர்யமாக இருந்தாலும், வரவேற்கப் பட வேண்டியது. செய்திக்குத் தொடரமுடியவில்லை, மீண்டும் முயல்கிறேன்.

இராதாகிருஷ்ணன் said...

தங்கமணி, சுந்தரவடிவேல் நன்றி! முந்தைய சுட்டியால் செய்தியை எட்ட முடியவில்லையெனில் http://groups.yahoo.com/group/tamil-ulagam/message/32046-ல் முயற்சித்துப் பாருங்கள். பிரச்சனை தொடர்ந்து இருப்பின் மின்னஞ்சல் செய்தியை உங்களுக்கு முன்வரிக்கிறேன்(forward).

சுந்தரவடிவேல் said...

இப்போது முடிந்தது. நன்றி இராதா.