படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Wednesday, April 13, 2005

சென்னை வாழ் நண்பர்களுக்கு

வரும் ஏப்ரல் 15-ம் தேதியன்று மாலை 5 மணிக்கு சென்னை பார்க்-ஷெரட்டனில் CDAC நிறுவனம் தமிழ் கணிமை குறித்த நிகழ்ச்சியொன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளதாகத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது. இயன்றவர்கள் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு அதைப்பற்றி எழுதுங்கள்.

தகவலுக்கான சுட்டி: http://groups.yahoo.com/group/tamil-ulagam/message/31867

1 comment:

Narain Rajagopalan said...

நல்ல தகவல். கண்டிப்பாக போவேன் என்று நினைக்கிறேன். போனால், முழுமையாக பதிகிறேன்.