படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Tuesday, April 12, 2005

இணையத்தில் தமிழ் அகராதிகள்

சிகாகோ பல்கலைக்கழகம் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சில மொழிகளுக்கான அகராதிகளை இணையத்தில் தேடும் வசதியுடன் வழங்கியுள்ளது. தமிழில் ஆறு அகராதிகளுக்கான பட்டியல் கொடுக்கப்பட்டு அவற்றில் ஐந்திற்கு சுட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒருங்குறி(யுனிகோடு)யில் தேடும் வசதியும் உள்ளது. தமிழுக்கான மற்றுமொரு சிறந்த பங்களிப்பு, அயலிலிருந்து.

அகராதிகளுக்கான சுட்டி: http://dsal.uchicago.edu/dictionaries/list.html#tamil

தகவல் உபயம்: திரு.கல்யாணசுந்தரம், மதுரைத்திட்டம் யாஹூ மடற்குழு.

8 comments:

Desikan said...

தகவலுக்கு நன்றி.

Boston Bala said...

அருமையோ அருமை!! நன்றிகள்...
இதையும் சேர்த்துடுங்க:
OTL TSCII Interface

வானம்பாடி said...

இணையத்தில் இத்தனை தமிழ் அகராதிகள் உள்ளனவா..! தகவலுக்கு நன்றி ராதாகிருஷ்ணன்!

சன்னாசி said...

மிக உபயோகமான தகவல்... நன்றி.

Boston Bala said...

I tried searching for 'video' & 'rival'; my today's requirements ;-) Video feteched zero results in all dictionaries. "Rival" had useful results from 'University of Madras' lexicon.

OTL is still the best??!

இராதாகிருஷ்ணன் said...

தேசிகன்,பா.பா.,சுதர்ஸன்,மாண்ட்ரீஸர் அனைவருக்கும் நன்றி!
பா.பா.-வீடியோ போன்ற சொற்களெல்லாம் அவ்வகராதிகளில் இருக்குமா என்பது சந்தேகமே (பழையவைகளாக இருப்பதால்). கலைச்சொற்களுக்கு நீங்கள் பின்வரும் தளத்தை உபயோகித்திருப்பீர்களென யூகிக்கிறேன்: http://www.tamilvu.org/library/o33/html/o3300001.htm

Umar Mufti said...

//இணையத்தில் இத்தனை தமிழ் அகராதிகள் உள்ளனவா..!//

one more

http://www24.brinkster.com/umarthambi/Tamil/etamil_search.asp

Tamil said...

//இணையத்தில் இத்தனை தமிழ் அகராதிகள் உள்ளனவா..!//
http://tamillexicon.com/