படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...
Thursday, September 29, 2005
தோற்ற மயக்கங்களோ?
நடுவுல இருக்கற தூணப் பாருங்க!
இந்தப் படத்துல நெறைய முகங்கள் இருக்குங்க. 4-5 முகங்களப் பாக்கறவங்க சாதாரணவங்களாம். அப்படியே 8, 9-ன்னு ஒவ்வொன்னுக்கும் ஒன்னைச் சொல்றாங்க. அத்தனையையும் பாத்திருக்கறவங்க அதிஉன்னிப்பா கவனிப்பவராம். எத்தனைன்னு கேக்கறீங்களா? இன்னொரு தடவை எண்ணிப்பாத்துக்குங்க. எண்ணிட்டீங்களா? ஒரு டசனுக்கு ஒன்னு கம்மியா இருந்ததுங்களா?
தலைப்பு உபயம்: முண்டாசுக்கவி
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
கடைசிப்படம் சூப்பர்.
இருபதுக்கு மேல இருக்கும்போல இருக்கே!
-மதி
I counted 13!
நானும் 13 முகங்களைக் கண்டுபிடிச்சிட்டேன்
நன்றி மதி, ஷ்ரேயா, கணேஷ்! என்ன எல்லாரும் 11-க்கு மேல இருக்குன்னு சொல்றீங்க, நானும் இன்னொரு தடவை பாக்கறேன் :-)
Post a Comment